பாகிஸ்தானின் ஸ்கர்ட்து நகரில் இருந்து ராவல்பிண்டி என்ற இடத்தை நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த பேருந்து சிலாஸ் எனும் இடத்தை அடைந்தவுடன் பேருந்தில் பிரேக் பிடிக்காமல் தனது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது . பின்பு பேருந்து மலையில் மோதி விபத்திற்குள்ளானது.
அந்த பேருந்தில் பயணித்த 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயம் அடைந்த 16 பேரை மீட்டு ஆம்புனஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்கள். மேலும் உயிரிழந்த 26 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் கடுமையான விசாரணை நடித்து வருகிறார்கள்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…