திகில் நிறைந்த திட்டம் இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

Published by
பால முருகன்

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்து வந்தவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 2011இல் வெளியான அவர்களும் இவர்களும் படத்தின் தமிழில் அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்களில் நடித்தது மட்டுமில்லாமல் ஒரு இந்தி படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.2018ல் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து பல விருதுகளை வென்றார். கடைசியாக விஜய் தேவர கொண்டாவின் வேல்ட் ஃபேமஸ் லவ்வர் படத்தில் நடித்துள்ளார். தற்போது துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல், இது வேதாளம் சொல்லும் கதை உள்ளிட்ட ஆறு படங்களை தனது கைவசம் வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இந்த நிலையில் தற்போது இவரது  அடுத்த படத்தை குறித்த தகவல் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்  மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்க சதீஷ் என்பவர் இசையமைக்கிறார். இந்த படமும் கனா படம் போன்று ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைரலாகி வருகிறது. 

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago