இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
நடிகர் அப்புகுட்டி வெண்ணிலா கபடி குழு அழகர்சாமியின் குதிரை கில்லி, மதராசபட்டினம் ,வீரம் போன்ற சில திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் , இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பூச்சிகாடு கிராமத்தை சேர்ந்தவர் நகைச்சுவை நடிகரான இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தற்போது தெலுங்குப் பட உலகுக்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாக உள்ளார்.
இந்த மேலும் அவர் நடித்த விவசாயி படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அந்த திரைப்படம் எப்போது வேண்டுமானாலும் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று விடும் என்பதில் சந்தேகமே இல்லை என்றே கூறலாம்.
இந்த நிலையில் மேலும் படம் வெளியாகும் நாளுக்காக அப்புசாமி காத்துள்ளாராம் இந்த நிலையில் வெட்டி பசங்க, பரமகுரு வல்லவனுக்கு வல்லவன் பூம்பூம் காலை இரண்டு இந்த ஊர் என்னதான் ஆச்சு , போன்ற படங்களில் நடித்து வருகிறார், நடிகர் அப்புக்குட்டி.
இந்த நிலையில் காலகட்டத்தை கடந்து விட்டால் அவர்கள் சுபிட்சம் ஏற்படும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார் . இந்த நிலையில் முதல் முதலாக தெலுங்கு காலெடுத்து வைக்கும் இவருக்கு சினிமா பிரபலங்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள் ,மேலும் இவர் நடிக்கும் இந்த தெலுங்கு படத்தில் மற்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…