நம்பமுடியாத பல சலுகைகளை அறிவித்த பி.எஸ்.என்.எல். நிறுவனம்…

Published by
Kaliraj
பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தற்போது  ரூ. 247 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய பிரீபெயிட் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 3 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த புதிய சலுகை மட்டுமின்றி பி.எஸ்.என்.எல். ரூ. 998 சலுகையின் வேலிட்டி மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில் இரோஸ் நௌ சந்தா இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இது மார்ச் 10-ம் தேதி முதல் புதிய மாற்றங்கள் அமலான நிலையில், இவை முதற்கட்டமாக ஹரியானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ளவர்கள் இந்த சேவையை  பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • பி.எஸ்.என்.எல். ரூ. 247 சலுகையில்
  • அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் (தினமும் 250 நிமிடங்கள்),
  • 3 ஜி.பி.டேட்டா,
  • தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய ரூ. 247 சலுகை மட்டுமின்றி
  • பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 998 சலுகை வேலிடிட்டியினை 240 நாட்களில் இருந்து 270 நாட்களாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
  • புதிய வேலிடிட்டி விளம்பர நோக்கில் 90 நாட்களுக்கு வழங்கப்படும் என தெரிகிறது.
  • ரூ. 998 பி.எஸ்.என்.எல். சலுகையில் தினமும் 2 ஜி.பி. டேட்டா, பிரத்யேக ரிங் பேக் டோன் உள்ளிட்டவை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில்
  • 60 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
  • இத்துடன் இரண்டு மாதங்களுக்கு இரோஸ் நௌ சேவையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
  • பி.எஸ்.என்.எல். ரூ. 1999 சலுகையில், தினமும் 3 ஜி.பி. டேட்டா,
  • 100 எஸ்.எம்.எஸ்.
  • உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
  • எனினும் வேலிடிட்டி நீட்டிக்கப்பட்டுள்ளதால்,
  • இதன் வேலிடிட்டி 425 நாட்கள் ஆகும்.
  • இந்த சலுகையினை பயனர்கள் மார்ச் 31 வரை பயன்படுத்திக் கொள்ள முடியும்
Published by
Kaliraj

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

5 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

6 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

8 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

9 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago