தம்பியின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட அண்னன்..!!
மலையாள இயக்குனரான ஜீத்து ஜோசப் தமிழ் முதலில் பாவநாசம் இரண்டாவதாக தம்பி படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் நடிகர்கள் கார்த்தி,மற்றும் இவரது அண்ணி ஜோதிகா மற்றும் சத்தியராஜ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இ[இப்படத்தை வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் சூரஜ் சதனா தயாரிப்பில் இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் முதல் லுக்கை கார்த்தியின் அண்ணன் சூர்யா இன்று மாலை 6 மணி அளவில் வெளிட்டுள்ளார். இப்போஸ்டரில் கார்த்தியியன் முகமும் இவரது அண்ணியின் முகமும் இடம் பெற்றுள்ளன அதும் மட்டும் இல்லை இவரது இருவருக்கும் நடுவில் போலீஸ் ஸீப் ஒன்று நிக்கிறது.இதோ அந்த முதல் லுக் . . .
Here’s the first look of #Thambi #Donga #Jo & @Karthi_offl ‘s exciting next! #SurajSadanah ‘s debut production ????????#JeethuJoseph #Sathyaraj @Viacom18Studios @ParallelMinds_ @govind_vasantha @AndhareAjit @rdrajasekar @Nikhilavimal1 #ThambiFirstLook #ThambiTeaserFromTomorrow pic.twitter.com/qNAeHrtzsH
— Suriya Sivakumar (@Suriya_offl) November 15, 2019