இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக புகாருக்குள்ளான கிறிஸ் பின்ச்சர் என்பவருக்கு துணை கொறடா பதவியை பிரதமர் போரீஸ் ஜான்சன் அளித்துள்ளார் என்பதைக் காரணம் காட்டி,உட்கட்சி பூசல் ஏற்பட்டது.இதனைத் தொடர்ந்து,நான்கு அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.கூடுதலாக மேலும் ஒரு அமைச்சரும் தனது ராஜினாமா செய்தார்.
இந்நிலையில்,இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் ராஜினாமா செய்யாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இங்கிலாந்தில் 48 மணி நேரத்தில் இதுவரை அமைச்சர்கள்,உயரதிகாரிகள் உட்பட 54 பேர் பதவி விலகிய நிலையில்,போரீஸ் ஜான்சன் இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…