பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்களது பணியாளர்கள் 32000 பேரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் காரனமாக உலகில் உள்ள பல நாடுகள் சர்வதேச விமான சேவையை ரத்து செய்து உள்ளது .இதன் விளைவாக பன்னாட்டு விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து உள்ளது .நெருக்கடியில் சிக்கிய ஒரு பன்னாட்டு நிறுவனம்தான் பிரிட்டிஷ் ஏர்வேஸ் .இந்த நிறுவனம் தற்காலிகமாக ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் கடந்த சில தினங்களாக பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சுமார் 32000 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.மேலும் இவர்களுக்கு அரசின் கொரோனா வைரஸ் திட்டப்படி, ஏற்கனவே பெற்று வந்த சம்பளத்தில் 80 % கிடைக்கப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…