உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இங்கிலாந்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,729 பேர் இதுவரை உயிரிழந்துள்ளார்.
அதிகம் பாதிக்கப்பட்டுள்ள லண்டனில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் வகையில புதிய நைட்டிங்கேல் மருத்துவமனையை காணொலி மூலம் பிரிட்டன் இளவரசர் வில்லியம் திறந்து வைத்தார். மேலும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை அனைவரது இதயங்களையும் வென்றுவிட்டது என தெரிவித்தார்.
சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…
சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல…
உடுமல்பேட்டை : பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி,…
மதுரை : தமிழக அரசு, இந்த முறை பொங்கல் சிறப்பு பரிசாக ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி,…