மகாலட்சுமியின் அருள் எப்போதும் கிடைக்க இந்த செடியை வளருங்கள்..!

வீட்டில் துளசி செடியை கொண்டு வந்தால் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்கும்.
இன்று பெரும்பாலான வீடுகளில் துளசி செடி நடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் பார்வையில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
சாஸ்திரங்களில், துளசி செடியை லக்ஷ்மியின் வடிவம் என்று கூறுகின்றனர். அதாவது துளசி இருக்கும் இடத்தில் எப்போதும் லட்சுமியின் வருகை இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இது ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். துளசி செடியை வீட்டில் நடுவதன் மூலம் எதிர்மறை ஆற்றல் அழிந்து நேர்மறை ஆற்றல் பெருகும்.
துளசி செடி வீட்டில் வரும் பேரிடர்களைத் தடுப்பதுடன் நோய்களை அழிக்கும் நல்ல மருந்தாகவும், குடும்பத்தின் பொருளாதார நிலைக்கும் மங்களகரமானதாகவும் செயல்படுகிறது. வீட்டில் துளசி செடி இருந்தால் மனதுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். மேலும், துளசி செடி வீட்டில் இருந்தால் எப்போதும் மகாலட்சுமி தேவியின் அருள் நிறைந்து இருக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025