#BREAKING: சிம்புவின் ஈஸ்வரன் படத்தை வெளியிடமாட்டோம் – திரையரங்கு உரிமையாளர்கள்

சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிலம்பரசன் நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தை வெளியிடமாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்தியாவுக்கே வெளியே ஓ.டி.டி-யில் ஈஸ்வரன் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் ஈஸ்வரன் படத்திற்கு ஒத்துழைப்பு கூடாது என திட்டவட்டமாக கூறியுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025