#BREAKING: எந்த சூழ்நிலையிலும் அதிபர் பதவி விலகமாட்டார் – நாடாளுமன்றத்தில் அறிவிப்பு

எந்த சூழ்நிலையிலும் இலங்கை அதிபர் பதிவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ச பதவி விலக மாட்டார் என அறிவிப்பு.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடியது.
இந்த நிலையில், எந்த சூழ்நிலையிலும் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக போவதில்லை என இலங்கை நாடாளுமன்றத்தில் அரசு கொறடா அறிவித்துள்ளார். அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி, இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், திட்டவட்டமாக கூறியுள்ளனர்.
பிரச்னையை எதிர்கொள்ள போவதாக அரசு தலைமை கொறடா ஜான்சன் இலங்கை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025