இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கிறது மகிந்த ராஜபக்ச அரசு.
இலங்கையில் ஆளும் (மகிந்த ராஜபக்ச அரசு) எஸ்எல்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. ஆளும் கட்சிக்கு வழங்கிய ஆதரவை கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக வாபஸ் பெறுகின்றன. இதனால் இலங்கையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை சுதந்திர கட்சி மற்றும் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய இரண்டு முக்கிய கட்சி ஆளும் கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றது.
இலங்கையில் 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஆளும் கட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனைத்தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், ஆளும் எஸ்எஸ்பிபி கட்சி நாடாளுமன்றத்தில் பெரும்பானமையை இழக்கிறது. 225 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்துக்கு 113 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…