2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை 3 பேருக்கு அறிவித்தது தேர்வுக்குழு.
கடந்த ஒரு வாரமாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்தாண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவ உள்ளிட்ட துறைகளுக்கு இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று 2022-ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவை சேர்ந்த பென் பெர்னான்கே, டக்ளஸ் டயமண்ட் மற்றும் பிலிப் டிப்விக் ஆகிய 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
மேலும், வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த ஆராய்ச்சிக்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கபடுகிறது. வங்கி சரிவைத் தவிர்ப்பது ஏன் இன்றியமையாதது என்பது அவர்களின் ஆராய்ச்சியில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டு ஆல்பிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான Sveriges Riksbank பரிசை வழங்க ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் முடிவு செய்துள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…
சென்னை : நேற்றைய நாள் காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்ற…
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…