#BREAKING : அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.
நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு கடந்த நாட்களாக சில அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகியவற்றிற்கு நோயால் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்திற்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியறுத்தியதற்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அதன்படி, பிலிப்பைன்ஸ் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்ஸா, ரஷ்ய பத்திரிக்கையாளர் டிமிட்ரி ஆகியோருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)