#BREAKING: இலங்கையில் தேசிய விளையாட்டு கவுன்சில் பதவி விலகல்!

பரபரப்பான அரசியல் சூழலில், இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் என தகவல்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் விளையாட்டு துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு கவுன்சில் அமைக்கப்பட்டது. தற்போது அந்த இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவித்து வரும் நிலையில், ஆளும் அரசாங்கத்தில் இருந்து முக்கிய அமைச்சர்கள் சிலர் முன்பாக ராஜினாமா செய்திருந்தனர். ஆளும் அரசுக்கு நாளுக்கு நாள் நெருக்கடியும் அதிகரித்து வரும் நிலையில், அரசின் பல்வேறு தவறான முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025