உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடிக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவிப்பு.
ரஷ்யா மூன்றாவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. போரினால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவரும் உக்ரைனுக்கு சுமார் ரூ.4,500 கோடி நிதியுதவியாக வழங்க அமெரிக்க ஏற்கனவே ஒப்புதல் அளித்து அறிவித்திருந்தது. அதாவது, உக்ரைனின் ஒட்டு மொத்த தேவைக்காக உடனடியாக சுமார் ரூ.1900 கோடி வழங்கப்படும் என்றும் பாதுகாப்பு, கல்விக்கு உதவ சுமார் ரூ.2600 கோடி வழங்கப்படும் எனவும் கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.26,000 கோடி ராணுவ உதவி வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…