துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தன்னுயிர் இழந்தார்.
இன்று பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, பிரச்சாரத்தில் பேசி கொண்டு இருக்கும் போது 41 வயது மதிக்கத்தக்க ஒரு நபரால் சுடப்பட்டார்.
இந்த செய்தி உலகம் முழுக்க காட்டுத்தீயாய் பரவியது. அவருக்கு என்னவாயிற்று, ஜப்பானில் என்ன நடக்கிறது என பலவாறு கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது,
துப்பாக்கி சூட்டில் மார்பில் காயமடைந்த ஷின்சோ அபேவுக்கு பாதுகாவலர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை அளிக்கும்போதே அவருக்கு உடல் பாகங்கள் செயல் இழந்து வருவதாக கூறப்பட்டது.
அவர் உயிர்பிழைப்பாரா என உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், தற்போது சோகமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தன்னுயிர் இழந்தார் என்ற சோகமான செய்தி வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் இடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…