கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து மத்திய அரசு பொதுஇடங்களில் முகக்கவசம், சமூகஇடைவெளி ஆகியவற்றை கடைபிடிக்கவேண்டும் என அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம், சமூகஇடைவெளியை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறினால் ரூ. 5,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரகண்டில் இதுவரை 1785 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 1077 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 685 பேர் தற்போது மருத்துவமனைகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…