ஆப்கானிஸ்தானின் காபூலில் சீன பிரஜைகள் அதிகம் வசிக்கும் ஹோட்டல் மீது கடுமையான தாக்குதல்கள்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஹோட்டலை குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
காபூலில் உள்ள சீன தேசிய ஹோட்டலில் இன்று நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காபூல் நகரின் ஷாஹ்ரே நாவ் பகுதியில் உள்ள சீனர்களின் விருந்தினர் மாளிகை மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சத்தம் கேட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கட்டிடம் தீப்பிடித்து எரிந்துள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…