பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நிலை குறைவால் துபாயில் உள்ள மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் பர்வேஸ் முஷாரப்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பர்வேஸ் முஷ்ரப் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
முஷாரப் உடல்நிலை குறித்து சில ஊடகங்களில் வந்த தகவல் தவறானது என்றும் பாகிஸ்தான் செய்தி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை குறைவு காரணமாக காலமானார் என தவறான செய்தி வெளி வந்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த நிலையில், துபாயில் உள்ள மருத்துவமனையில் முஷாரப்புக்கு உயிர்காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…