பிரபல நடிகர் சலீம் கவுஸ் காலமானார்!

Default Image

பிரபல நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்..

‘வேதநாயகம்னா பயம்’ என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்திய பழம்பெரும் நடிகரான சலீம் கவுஸ் தனது 70 வது வயதில் உடல்நல குறைவால் இன்று காலமானார். தமிழில் ‘சின்னக்கவுண்டர்’, ‘திருடா திருடா’, ‘வெற்றிவிழா’, ‘தர்மசீலன்’, ‘வேட்டைக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே நீங்கா இடம் பிடித்த சலீம் கவுஸ் மும்பையில்  காலமானார். கவுஸ் 1978-இல் ஸ்வர்க் நரக் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்