BREAKING: நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா..!

Default Image

நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்  சூழலில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு சில வழிகாட்டு நெறிமுறைகளையும், முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு  வருகிறது.

தற்போது அதிகமாக பரவும் கொரோனா வைரஸிற்கு பொதுமக்கள் கொரோனா விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பதே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வேகமெடுக்கும் வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நகைச்சுவை நடிகர் செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட செந்தில், மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் தற்போது  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்