#BREAKING : தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு…!

தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் கடலூர்,புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், நாமக்கல், திருச்சி உள்பட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025