#BREAKING : நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்,25,26,27 ஆகிய தினங்களில், நீலகிரி, கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025