#BREAKING: ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு.., 100 பேர் உயிரிழப்பு..!

Default Image

ஆப்கானிஸ்தான் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்தனர். தொழுகையில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்