இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளில் மிகவும் புகழ்பெற்றவர். இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு பல பெருமைகளை சேர்த்துள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று தந்தவர். இசை குடும்பத்தை சேர்ந்த ரஹ்மான் சிறுவயது இருக்கும்போதே தந்தை இறந்துவிட, அவரது தாயார் கரீமா பேகம் தான் அவரை வளர்த்து வந்தார்.
ரஹ்மான் தனது அம்மா மிகவும் துணிச்சலானவர் என்று பல முறை கூறியுள்ளார். இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் அவரது அம்மாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…