ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானீஸ் பதவியேற்கவுள்ளதாக தகவல்.
ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த அந்தோணி அல்பானீஸ் ஆஸ்திரேலியாவின் 31-ஆவது பிரதமராக தேர்வாகிறார். பிரதமராக இருந்த ஸ்காட் மாரிசன் தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய பிரதமர் தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அந்தோணி அல்பானீஸ்-யின் தொழிலாளர் கட்சி 76 சீட்டுகளை பெற்று பெரும்பான்மையுடன் முன்னிலையில் வகிக்கிறது என்றும் ஸ்காட் மோரிசனின் லிபரல் நேஷனல் கூட்டணி 40 சீட்டுகளில் முன்னிலையில் இருப்பதாவும் கூறப்படுகிறது. இதில் கிட்டத்தட்ட தொழிலாளர் கட்சி வெற்றி பெரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் அடுத்த பிரதமராக அந்தோனி அல்பானீஸ் தேர்வு செய்யப்படவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…