#BREAKING : நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..!

Default Image

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன் காலமானார். 

நடிகரும், இயக்குனருமான பிரதாப் போத்தன்(70) சென்னையில்  உள்ள அவரது வீட்டில் காலமானார்.  தமிழ்,தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களை  இயக்கியுள்ளார்.இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்