கொரோனா வைரஸ் : பிரேசிலில் இறப்பு எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது !
உலகில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் 3,146,651 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 218,177 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 961,833 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்க முதலிடத்தில் உள்ள நிலையில் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000ஐ தாட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 474 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71,886 ஆக உயர்ந்துள்ளது என்று பிரேசில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…