பிரேசில் நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் நாள்தோறும் பல்லாயிரகணணோர் உயிரிழந்து வருகின்றனர். பல நாடுகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடம் தேடும் அவல நிலை உருவாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் சாவோ பாலோவின் நகராட்சி பகுதிகளில் கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க இடமின்றி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களின் கல்லறையை தோண்டி, அந்த கல்லறையில் கிடைக்கும் இறந்தவர்களின் பொருட்களை (எலும்பு உள்ளிட்டவை) வேறு பைகளில் சேகரித்து வைக்கப்படுகிறது. அதன் பின்னர், அந்த இடத்தில் தற்போது கொரோனாவால் இறந்தவர்களை புதைக்கும் அவல நிலை உருவாகியுள்ள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…