முதுகுவலியால் அவதிப்பட்டவருக்கு 3 சிறுநீரம் இருப்பது கண்டறிப்பட்டது.
பிரேசிலில் 38 வயதுடைய ஒருவருக்கு கடுமையான முதுகுவலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதுகு பகுதியை சி.டி ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். சி.டி ஸ்கேனில் அவருக்கு மூன்று சிறுநீரகங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன் அறிவித்துள்ளது.
அவருடைய இடது பக்கத்தில் ஒன்று, இடுப்பு பகுதிக்கு அருகில் இரண்டு சிறுநீரகங்கள் இணைந்து உள்ளது. இதனால் அவருக்கு சிறுநீரக கோளாறு இருக்கிறதா என்று பரிசோதனை செய்ததில் ஏதும் இல்லை என்று அறியப்பட்டது. அவருக்கு வெறும் முதுவலி மருந்துகளை மட்டும் கொடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…