இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன்,ரன்பீர் கபூர்,ஆலியா பட், நாகார்ஜூனா,மௌனி ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கும் திரைப்படம் “பிரம்மாஸ்த்ரா” . சுமார் 300 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தினை தர்மா புரொடக்சன்ஸ் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் இந்தியா இணைந்து தயாரிக்கிறது .
மூன்று பாகங்களாக வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை இந்தியில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் , தெலுங்கு என நான்கு மொழிகளில் டிசம்பர் 4-ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி கூறுகையில்,இந்த திரைப்படம் இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.தற்போது இந்த படத்தின் மீதுள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…