எந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைதான். திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.அதிலும் ஒரு நாள் பொழுதை நாம் எவ்வாறு கழிக்கிறோம் என்பது நம் வாழ்க்கையை எவ்வாறு வழிநடத்துகிறது.
தற்போது உள்ள நிலையில் காதலில் ஆணும்,பெண்ணும் இருவருமே இப்பொது ஏமாற்றத்தான் செய்கிறார்கள். அதிலும் ஆண்கள் பொறுத்த வரையில் காதலில் ஏமாத்துவதை சில அறிகுறியை வைத்து ஈஸியாக கண்டுபிடித்துவிடலாம். ஏன்னென்றால் ஆண்கள் தவறு செய்தால் அதை மறைக்க யுத்திகள் மிகவும் குறைவு.
தவறான ஆண்கள் என்ன எதிர்பார்ப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும் ஏனென்றால் அதில் அவர் ஒருவர். அதிலும் ஆண்கள் பெண்களை எப்படி கையாளுவார்கள் என்று இவர்களுக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் இவர்கள் அதை ஏற்கனவே செய்தவர்களாக இருப்பார்கள். உங்களை பாதுகாப்பதை பொறுத்து வரையில் உங்களுக்கு அவர் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
மேலும் பார்ட்டிகளுக்கு அழைக்க மறுத்து விடுவார்கள் ஏமாத்தும் ஆண்கள் எப்போதும் தங்கள் காதலியை பார்ட்டிகளுக்கு அழைக்க மாட்டார்கள். ஏன் கேட்டால் நீங்கள் பார்ட்டிகளுக்கு வந்தால் போரடிக்கும் பிடிக்காது என்று காரணம் சொல்லுவார்கள். ஆனால் நிஜமாகவே காதலிக்கும் ஆண்கள் தனது காதலியை என்றென்றும் பக்கத்திலயே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
செல் போனை எப்போதும் அவரகளுடத்தான் இருக்கும் அவரின் என்ன செய்கிறார்கள் என்று எப்போதும் உங்களுடன் சொல்ல மாட்டார்கள். அவர் உங்களுடன் இல்லாத நேரத்தில் காதலன் என்ன செய்கிறார் என்று காதலிக்கு தெரிய வாய்ப்பில்லை. காதலியிடம் மறைக்கும் தன்மைகள் கொண்ட காதலன் எப்படி உங்களிடம் உண்மையாக இருப்பார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…