சூப்பர் சிங்கர் மூலம், அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர், பாடகி பிரகதி. இவர் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் பாடல்களை பாடியுள்ளார். சமீபத்தில் நடத்திய இவரின் கவர்ச்சியான போட்டோ சூட் புகைப்படம், பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி, பலரிடையே வைரலாகி வந்தது.
இதனையடுத்து, இவர் பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே ‘ நான் குடிக்கும் முதல் பீர்’ என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம், வைரலாகி பலரிடையும் விமர்சனத்தை பெற்றது. மேலும், ஒருசில நபர்கள் தமிழக பெண்களை பீர் அடிக்க அழைக்கிறாரோ என அவரை திட்டி வருகின்றனர். இதனை கண்டு, அவர் மிக கவலை அடைந்தார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…