உள்துறை அமைச்சகத்திற்கு அருகே வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் பலி..!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உள்துறை அமைச்சகத்திற்கு அருகே காரில் குண்டு வெடித்ததில் நேற்று 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இரண்டு பேராசிரியர்களுக்கு பதிலாக இரண்டு தலிபான் தளபதிகள் மற்றும் ஹக்கானி போராளிக்குழுவின் தலைவர் விடுவிக்கப்பட்ட ஒரு நாள் சம்பவம் நடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024