பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ஷாமா சிக்கந்தர் தற்போது பல வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சில படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களுக்கு தயாரிப்பாளராக இருந்துள்ளார்.கவர்ச்சி கதாபாத்திரங்கள் மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு எப்போதுமே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில், இவர் சமீபத்திய ஒரு பேட்டியில் ஆரம்ப காலத்தில் நடிக்க வாய்ப்பளிக்க கூறி பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்களேன்- நடிச்சது 4 படம் அதுக்குள்ள இந்த பேச்சா..? அம்மு அபிராமியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!
வாய்ப்பு வேண்டுமானால் தங்களிடம் உறவு வைத்துக்கொள்ள தொந்தரவு செய்ததாகவும், ஆனால் தற்போது அந்த நிலை மாறி பெரும்பாலான இயக்குநர்கள் பெண் கலைஞர்களை மதிப்புடன் நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவர் இப்படி பேசியுள்ளது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…