#BREAKING: படப்பிடிப்பில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்த பாலிவுட் நடிகர் கைது.!

Default Image

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பிரபல பாலிவுட் நடிகரான விஜய் ராஸ் கைது செய்யப்பட்டார்.

பிரபல பாலிவுட் நடிகரான விஜய் ராஸ் மத்திய பிரதேசத்தில் ‘ஷெர்னி’ என்ற படத்தின் படப்பிடிப்பின் போது அங்குள்ள பாலியல் தொந்தரவு செய்ததற்காக .

இதனை தொடர்ந்து, பெண் அளித்த புகாரின் பேரில் கோண்டியா போலீசார் 57 வயதான விஜய் ராஸை மகாராஷ்டிராவின் கோண்டியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து இன்று கைது செய்யப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்