பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றைய தினம் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டுள்ளார் . உடனடியாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்துள்ளனர். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சஞ்சய் தத் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, இந்த பதிவு நான் நன்றாக இருக்கிறேன் என்பதை உறுதி செய்வதற்காகவே பதிவு செய்தேன் .தான் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் ,தன்க்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.மேலும் லீலாவதி மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியால் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திருமாபுவதாகவும், உங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…