நடிகை நயா ரிவெரா உடல் ஐந்து நாட்களுக்கு பிறகு மீட்பு.
நடிகை நயா ரிவெரா காலிஃபோர்னியாவில் உள்ள பிரு ஏரியில் தனது நான்கு வயது மகனான ஜோஸியுடன் இரு தினங்களுக்கு முன்பு படகு சவாரி சென்றுள்ளார். அதனையடுத்து மூன்று மணி நேரத்திற்கு பிறகு, ஏரிக்கு நடுவில் நின்ற அந்த படகில் மகன் ஜோஸி மட்டும் தூங்கி கொண்டிருந்ததை மற்றொரு படகில் சென்ற நபர் பார்த்து, அந்த குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளார்.
அதனையடுத்து போலீசார் மகன் ஜோஸியிடம் விசாரணை நடத்திய போது, தண்ணீரில் நீந்தி கொண்டிருந்த தாய், மீண்டும் படகுக்கு வர இயலவில்லை என்று ஜோஸி கூறியுள்ளார். உடனடியாக ஏரியில் தேடுதல் வேட்டையை நடத்திய போலீசார், ஐந்து நாட்கள் பிறகு நடிகை நயா ரிவெரா உடல் ஆற்றிலிருந்து கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்த காவல்துறையினர் தற்கொலைக்கான எந்த ஒரு தடயமும் இல்லை. வெளி இது ஆட்கள் கடத்திச் சென்றதற்கான சாத்தியக் கூறுகளும் சிறிது குறைவாகவே இருந்தது மேலும் அதனால் நிச்சயம் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் நங்கள் நினைக்கிறோம், மேலும் இது நிச்சயம் தற்கொலை அல்லது கொலையாகவோ இருக்க நிச்சியம் வாய்ப்பில்லை எனவும், கூறப்படுகிறது. இந்நிலையில் மேலும் தகவல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிவிக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…