சென்னையை பூர்வீகமாக கொண்ட சையத் என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக துபாயில் தொழில் செய்து அங்கேயே வசித்து வருகிறார். இவர் அங்கு பிரபலமாக இருக்கும் துபாய் ட்யூடீ ஃப்ரீ டென்னிஸ் என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். இந்த லாட்டரியில் சையத்துக்கு சுமார் ரூ.1.5 கோடி மதிப்புடைய BMW 750Li xDrive M Sport மாடல் சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளது. இதற்கான குலுக்கல் சீட்டை பிரபல டென்னிஸ் வீரர் நொவாக் ஜோகொவிக் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை அறிவித்தார்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…