பாலியல் பிரச்சினையால் பதவி விலகும் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர்!
பாலியல் துன்புறுத்தல்கள் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.இந்நிலையில் பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாதாக அந்நாட்டு ஊடங்களில் செய்திவெளியாகின.இதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதிகாரிகள் இடம் புகார் அளிக்கலாம் என்று அந்நாட்டு பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார் .இந்நிலையில் பிரிட்டிஷ் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கல் பலோன் நேற்று முன் தினம் பதவி விலகியுள்ளார் .இதற்கான காரணம் குறித்து அவர் கூறியது கடந்த கால மோசமான நடந்தைக்கு பொறுப்பேற்று விலகுகிறேன்.