தனிமைப்படும் அமெரிக்கா!சிரியா பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது ….
பாரிஸ் பருவ நிலை மாற்ற ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்றது .
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில் ஒரு சில நாடுகல் நடுநிலையுடனும்,சில நாடுகள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.இந்நிலையில் சமீபத்தில் தான் அமெரிக்காவும் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.எனவே தற்போது சிரியாவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது.இதனால் அமெரிக்கா தற்போது தனிமைபடுத்தப்பட்ட நாடாக உள்ளது .