வீட்டின் மாடியில் ஒரு வயல் தோட்டமே போட்டுள்ள வங்காள தேச விவசாயி…!
வீட்டு மாடியில் பூச்செடிதான் தொட்டியில் வைத்து வளர்ப்பார்கள். ஆனால் வங்காள தேசம் டாக்கா அருகில் இம்ரான் என்ற பெயர் கொண்ட விவசாயி தனது வீட்டின் மாடியில் ஒரு வயல் தோட்டமே போட்டுள்ளார். மேலும் அவர் இந்த மாதிரியான மொட்டை மாடி விவசாயத்தின் மூலம் அதிக லாபம் ஈட்டுகிறார்.
இதே போன்று நமக்கும் , நமது குடும்பத்திற்கு தேவையான உணவு பொருள்களை நாமே உருவாக்கிக்கொள்ளும் நிலையினை நாமும் உணர்ந்து கொண்டால்தான் ஒரு விவசாயின் வலியினை நாமும் உணர முடியும்.