காஷ்மீரில் பள்ளிகள் காலவறையின்றி விடுமுறை!!! by Castro MuruganPosted on July 17, 2017 ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 2 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பள்ளிகள் அனைத்தும் காலவறையின்றி மூடப்பட்டுள்ளது என்று ரஜோரி டி.டி.சி. தெரிவித்துள்ளார்.