விசிக தலைவரை அவதுறாக பேசிய பிஜேபி தலைவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!
இன்று 03.11.2017 பாஜக அரசின் தமிழர் மற்றும் தமிழக விரோத போக்கை கண்டித்தும் பிஜேபி தலைவர்கள் விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தோல்.திருமாவளவன் மீதான அடாவடிப்பேச்சை கண்டித்து விடுதலை ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் செந்தமிழன், சீ விஸ்வநாதன் அவர்களும் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.