இலங்கையுடனான 2வது டெஸ்டில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஜடேஜா ஆட்டமிழக்காமல் 70 ரன்களை எடுத்து இருந்தார். 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.இதன் மூலம் ஜடேஜா 438 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளார்.