வரலாற்றில் இன்று – சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம்….
வரலாற்றில் இன்று – சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட தினம்- நவம்பர் 5ம் நாள் 2006 – 1982இல் 148 ஷியா முஸ்லிம்களை கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது. (இத்தண்டனை அதே ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப் பட்டது.)