மோடி என்னை விட பெரிய நடிகர் அவருக்கும் தேசிய விருது கொடுங்க சவுக்கடி கொடுத்த நடிகர் பிரகாஷ்ராஜ்…!
“என்னை விட பெரிய நடிகர் மோடி, அவருக்கு நடிப்புக்கான தேசிய விருது கொடுக்கவேண்டும் என்று கூறினேன். நான் வாங்கிய விருதுகளை திருப்பிக் கொடுப்பேன் என்று கூறவில்லை”
மேலும் ஒரு இந்திய குடிமகனாக எனது பிரதமரின் மௌனத்தை கண்டால் அச்சமாக இருக்கிறது – பிரகாஷ்ராஜ் என்று நேற்று செய்திகளில் வந்த பேட்டிக்கு விளக்கம் அளித்துள்ளார்.