குஜராத் முதல்வர் விஜய் ரூபினி அவர்கள் தலைமை செயலகத்தில் சிறப்பு பூஜை ஒன்றை நடத்தினார்.
இந்த பூஜை சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி பூஜை நடத்தப்பட்டது.
இந்த பூஜையில் பாதுகாப்பு படையினர் பின்னால் பாதுகாப்புக்காக நிற்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.