மெர்சல் படத்தின் வசூலை முறியடிக்க உருவாகியுள்ள தமிழ்நாடு டாஸ்மாக் .. படத்தின் வசூலை மீறிய டாஸ்மாக் வசூல்…
ரசிகர்களின் மிகபெரிய ஆதரவோடு தீபாவளிக்கு வெளியான திரைப்படம் மெர்சல் .பல வேறு தடைகளை தாண்டி படம் வெளியானது .அனைவரின் எதிர் பார்ப்பும் படம் வசூலில் பல்வேறு சாதனையை படைக்கும் என்றே நினைத்தார்கள் .
நினைத்தபடி படமும் நல்ல வசூலை கூடுத்ததாக தயாரிப்பு தரப்பு கொடுத்ததாக கூற படுகிறது .ஆனால் மெர்சல் படத்தின் வசூலை மீறி டாஸ்மாக் வசூல் சாதனை படைத்துள்ளது .தீபாவளி அன்று படம் பக்கும் அளவை விட டாஸ்மாக் மது விற்பனை அதிக லாபம் தரும் கருவியாக உள்ளது .
டாஸ்மாக் தீபாவளிக்கு மட்டும் சுமார் 232 கோடிகள் வருமானம் வந்ததாக கூறியுள்ளனர் .படத்தின் வசூல் தீபாவளி அன்று மட்டும் சுமார் 30 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கலாம் .இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் படத்தின் வசூலை எதிர்பார்த்து இருந்தனர் ஆனால் அதற்கு மாறாக டாஸ்மாக் வசூல் அதிகரித்து இருப்பது பெரும் சாதனையாக கருதப்படுகிறது .